Tag: Kaniyamur
கனியாமூர் பள்ளி மாணவி மரணம் – உயர் நீதிமன்றம் கேள்வி
கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பாக மாணவியின் தாயாரை இன்னும் ஏன் விசாரிக்கவில்லை? காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.கடந்த 2022ம் ஆண்டு மாணவி உயிரிழந்ததை அடுத்து...
