Tag: Kanja Karuppur

எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற வேண்டி நடிகர் கஞ்சா கருப்பு வழிபாடு!

 அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி, திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன்...