Tag: Kannada producer

பிரபல கன்னட தயாரிப்பாளர் மறைவு… தூக்கிட்டு தற்கொலை…

பிரபல கன்னட தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அப்பு மற்றும் பப்பு, மஸ்த் மஜா மாடி, சிநேகிதரு மற்றும் ராம் லீலா உள்பட பல படங்களை கன்னட மொழியில் தயாரித்தவர் சௌந்தர்ய ஜெகதீஸ்....