Tag: Kasimedu Fishing Boats
4 மாதங்களாக விடுவிக்கப்படாத காசிமேடு படகுகள்.. தமிழக அரசை கண்டித்து மீனவர்கள் போராட்டம்!
கடந்த ஜூன் மாதம் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து ஆழ்கடலுக்குச் சென்ற காசிமேடு மீனவர்களின் 8 விசைப்படகுகளை ஆந்திர கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். 4 மாதங்கள் ஆகியும் படகுகளையும் மீனவர்களையும் மீட்கத் தமிழக அரசு...
