Tag: Kaziranga Accident

அசாமில் கோர விபத்து: மினி பேருந்து – கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதல்; 23 பேர் பலி, 20 பேர் காயம்!

அசாம் மாநிலத்தில் மினி பேருந்தும் கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கல்லூரி மாணவர்கள் என முதற்கட்ட...