Tag: KING
ஷாருக்கான் – சுஹானாகான் நடிக்கும் கிங்… செப்டம்பரில் படப்பிடிப்பு…
பாலிவுட் எனும் இந்தி திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். காதல், காமெடி, ஆக்ஷன், அதிரடி என எந்த ஜானரில் படம் நடித்தாலும், அது ஹிட் என்றே சொல்லலாம்....
