Tag: Knowledge Revolution

கோவை பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய்!

கோவையில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.அறிவு, கல்வி மற்றும் சிந்தனை வளர்ச்சியை முன்னிறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகம், கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக அமையும் என...