Tag: Kolathur News
எஸ்.ஐ.ஆர் மூலம் ஸ்டாலின் தோற்கடிக்கப்பட்டுள்ளார்” – திருமாவளவன் பரபரப்பு பேச்சு!
கொளத்தூரில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு – தேர்தலுக்கு முன்பே ஸ்டாலினிடம் எச்சரித்ததாக விசிக தலைவர் தகவல்வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமான எஸ்.ஐ.ஆர். (SIR) நடவடிக்கை மூலம் கொளத்தூர் தொகுதியில்...
