Tag: kolipannai chelladurai

கோழிப்பண்ணை செல்லதுரை படப்பிடிப்பு நிறைவு

சீனு ராமசாமி இயக்கும் 'கோழிப்பண்ணை செல்லதுரை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.கோலிவுட் திரையுலகில் மாறுபட்ட திரைப்படங்களை மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாக்கி முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று,...