Tag: Korean Peninsula

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்: அமெரிக்காவின் சமாதான முயற்சியை நிராகரித்து வடகொரியா ஏவுகணை சோதனை!

அமெரிக்கா தனது கூட்டு ராணுவப் பயிற்சியைக் குறைத்துக் கொண்ட போதிலும், வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை மேற்கொண்டிருப்பது கொரிய தீபகற்பத்தில் மீண்டும் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தொடர் ஏவுகணை வீச்சு: வடகொரியாவின் பியாங்யாங் பகுதியை...