Tag: Kottar St. Xavier's Cathedral Festival

கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா தொடக்கம்… கொடியேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம்...