Tag: Kuzhandhaigal Munnettra Kazhagam

‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.1980 முதல் 2000 காலகட்டத்தில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் செந்தில். இவர் தற்போது ஓரிரு படங்களில் நடித்து...