Tag: Land Ownership

171.17 ஏக்கர் கோவில் நிலம்; 86 சென்ட் தர்கா நிலம் – நீதிமன்றத்தில் எழுந்த முக்கிய வாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட கல்தூண் அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், மனுதாரர் மற்றும் எதிர்தரப்பினர் தங்களது வாதங்களை முன்வைத்துள்ளனர். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிமன்றம், வழக்கின்...