Tag: Language Issue
மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ்!
மகாராஷ்டிராவில் மராத்தி மொழி பேசத் தெரியாத 1,268 ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மாநிலப் போக்குவரத்துத் துறை சார்பில் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மராத்தி கட்டாயம்
மகாராஷ்டிராவில் வணிக ரீதியாக இயங்கும் ஆட்டோ மற்றும் டாக்சி...
