Tag: Legal Matter
ஹைகோர்ட்டில் கரூர் விவகாரம்: ‘உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை’.. தமிழ்நாடு அரசு கொடுத்த திடீர் விளக்கம்!
கருணைப் பணி நியமனத்திற்குப் பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என டி.என்.பி.எஸ்.சி. பதில் மனு!கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது அரசின் கொள்கை முடிவு (Policy Decision)...
