Tag: Library Book Purchase

கன்னிமாரா நூலகத்தில் 500 போலி நூல்கள் பறிமுதல்? தமிழகம் முழுவதும் 4,000 நூலகங்களில் விசாரணை – அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

தமிழகத்தில் நூல் கொள்முதல் தொடர்பாக எழுந்துள்ள முறைகேடு புகார்கள் குறித்து, மாநிலம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட நூலகங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணையில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும்...