Tag: Library Inspection

கோவை மாவட்ட நூலகங்களில் அதிரடி ஆய்வு – 3,808 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றம்!

கோவை மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் ஆய்வில், 3,808 போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. நூலகங்களில் தரமான புத்தகங்கள் மட்டுமே வாசகர்களின் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆய்வு...