Tag: Local Government

ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் திடீர் மின்தடை – விசில் அடித்து, கைத்தட்டிய மாமன்ற உறுப்பினர்கள்!

ஆவடி மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தின்போது திடீரென மின்தடை ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சிலர் விசில் அடித்தும், கைத்தட்டியும் தங்களது எதிர்வினையை வெளிப்படுத்தினர்.கூட்டத்தின்போது திடீர் மின்தடைஆவடி மாநகராட்சி மாமன்றக் கூட்டம்...