Tag: Lucknow Police
நெஞ்சு வலியால் சாலையில் சரிந்து விழுந்த முதியவர் – சி.பி.ஆர். முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றிய காவலர்!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், நெஞ்சு வலியால் சாலையில் மயங்கி விழுந்த முதியவருக்கு உடனடியாக இதய நுரையீரல் புத்துயிரூட்டல் (CPR) முதலுதவி அளித்து உயிரைக் காப்பாற்றிய காவலருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.துரிதமாகச் செயல்பட்ட...
