Tag: M.P Salary
எம்.பி.க்களின் சம்பளம் 24% உயர்வு..! வீடு… பெட்ரோல் முதல் தண்ணீர் வரை இலவசம்..!
மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. எம்.பி.க்களின் சம்பளம் தவிர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் மற்றும் ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பு ஏப்ரல் 1, 2023 முதல் கணக்கிட்டு...
