Tag: Mad Stray Dog
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சம்
சென்னை விமான நிலையத்தில் தெரு நாய்கள் அட்டகாசத்தால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம். வெறி நாய்களை குச்சியை வைத்து விரட்ட 18,000 ஊதியம் கொடுத்து ஆட்களை வேலைக்கு அமர்த்திய விமான நிலைய அதிகாரிகள். சென்னை...