Tag: Madurai Roads
மதுரை மாநகராட்சி சாலைப் பணிகளில் முறைகேடா? ஆணையர், தலைமைப் பொறியாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தார் சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெறுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி ஆணையர், தலைமைப் பொறியாளர், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று...
