Tag: Malaikkottai Valiban

வேறு ஒருவர் நடித்திருந்தால் மலைக்கோட்டை வாலிபன் வெற்றி பெற்றிருக்கும்… பிரபல வில்லன் நடிகர் சர்ச்சை பேச்சு…

அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற மலைக்கோட்டை வாலிபன் படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்திருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும் என பிரபல வில்லன் நடிகர் தெரிவித்துள்ளார்.மலையாள திரை ரசிகர்களாலும், திரை...