Tag: mallika rajput
பிரபல பாடகி தூக்கிட்டு தற்கொலை… திரையுலகில் அதிர்ச்சி…
பிரபல இந்தி நடிகையும், பாடகியுமான மல்லிகா ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.உ,பி. மாநிலத்தைச் சேர்ந்தவர் மல்லிகா ராஜ்புத் என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி...