Tag: Manipur Attack

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம்! ஆயுதக் குழுக்களின் தாக்குதலில் 4 பேர் பலி – பொதுமக்கள் கடும் பீதி

மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் நடைபெற்ற இரு தனித்தனி தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு பெண் மாயமாகியுள்ளதுடன், சிறுவன்...