Tag: Manipur Shootout

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் காயம்; 2 கிராமங்களில் வீடுகளுக்குத் தீ வைப்பு!

மணிப்பூரின் கம்ஜோங் மாவட்டத்தில் நாகா மற்றும் குகி சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் மூன்று பேர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். இதற்கிடையில், மியான்மர்...