Tag: Manoj Sivakumar
கனடாவில் விமானப் பயிற்சியின்போது சோகம்! தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு
கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விமான விபத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய துணைத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.உயிரிழந்த மாணவர்கள்...
