Tag: marina airshow
மெரினா வான் சாகச நிகழ்வு… உடல்நல குறைவால் 4 பேர் உயிரிழப்பு
சென்னை மெரினா வான் சாகச நிகழ்ச்சியைக் காணச்சென்றபோது, வெயிலின் தாக்கம் காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்திய விமானப்படை தினத்தையொட்டி இன்று சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச...