Tag: Marital Dispute

குடும்பத் தகராறு தொடர்பாக வீடியோ வெளியிட்ட தபால் ஊழியர் உயிரிழப்பு! 1,700 அடி மலைப்பகுதியில் நடந்த சோகம்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தபால் துறை ஊழியர் விஸ்வராஜ்சிங் கோஹில், குடும்பப் பிரச்சினை தொடர்பாக 13 நிமிட வீடியோ ஒன்றைப் பதிவு செய்துவிட்டு மகாராஷ்டிராவில் உள்ள மலைப்பகுதியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....