Tag: Marriage Fraud

முதல் மனைவி உயிருடன் இருக்கையில் இரு திருமணங்கள்: ஆவடியில் போலி சாமியார் கைது!

முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, அவரிடம் விவாகரத்து பெறாமல் மேலும் இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சாமியாரை ஆவடி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம்...