Tag: marrige

கோலாகலமாக நடந்த விஜயகுமார் பேத்தி திருமணம்… ரஜினி உள்பட நட்சத்திரங்கள் படையெடுப்பு…

பிரபல நடிகர் விஜயகுமாரின் பேத்தி திருமணம், சென்னையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.தமிழ் திரையுலகில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர குடும்பம் தான் விஜயகுமாரின் குடும்பம்....