Tag: Medical Staff

108 ஆம்புலன்சிலேயே பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பெண் – துரிதமாகச் செயல்பட்ட மருத்துவக் குழுவுக்குப் பாராட்டு!

தாம்பரம் சமத்துவபுரத்தைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண்ணுக்கு, மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பிரசவ வலி அதிகரித்ததால் 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் நடைபெற்றது.இதில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. இக்கட்டான சூழலில் துரிதமாகச் செயல்பட்ட...

பணி நிரந்தரம் கோரி போராடிய மருத்துவப் பணியாளர்கள் கைது: திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்!

பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்களைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கைது செய்வதன் மூலம் பிரச்சினையைத்...

சென்னையில் மருத்துவப் பணியாளர்கள் போராட்டம் – கைது செய்ய போலீசார் குவிப்பு!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட உள்ள மருத்துவப் பணியாளர்களைக் கைது செய்வதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போராட்டம் நடைபெற உள்ள பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.போராட்டத்தை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்புமருத்துவப் பணியாளர்கள்...

இதுதான் மாற்றமா? – போராட முயன்ற மருத்துவப் பணியாளர்களை வீட்டுக் காவலில் அடைத்ததற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

விவசாயிகள், மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஜனநாயக வழியில் போராடும் பல்வேறு தரப்பினரையும் நேரில் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாமல், அடக்குமுறையை ஏவுவது எந்த வகையில் மாற்றமாகும் என்று கேள்வி எழுப்பி, பன்னோக்கு மருத்துவப் பணியாளர்களை...