Tag: Meenakshi Temple History
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முதல் மதுரையின் பஞ்சபூதத் தலங்கள் வரை: தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!
மதுரை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில். பல நூற்றாண்டுகளைக் கடந்து வரலாற்றுச் சிறப்புடன் விளங்கும் இந்தக் கோவிலின் கோபுரங்கள், மண்டபங்கள் மற்றும் அவை அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் காலகட்டங்கள்...
