Tag: Melapalayam

“நெல்லை மேலப்பாளையத்தில் நடப்பது என்ன? காவல் நிலையத்தில் குவிக்கப்படும் இஸ்லாமியர்கள்.. பின்னணியில் ‘ரகசிய’ செக்கிங்!”

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அவர்களின் கைரேகை மற்றும் கண்ரேகைகளைப் போலீசார் பதிவு செய்து வரும் நடவடிக்கை பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் கடுமையான...