Tag: Melma
மேல்மா கிராம சிப்காட் நில எடுப்பு அரசாணை அதிரடித் திரும்பப் பெறல்: தவெக அரசின் அதிரடி நடவடிக்கையால் விவசாயிகள் நிம்மதி!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மேல்மா கிராமத்தில் சிப்காட் (SIPCOT) தொழில் பூங்கா அமைப்பதற்காகத் மேற்கொள்ளப்பட்ட நில எடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தன. விவசாயிகளின் தொடர்...
