Tag: Melur Fishing Event
மதுரை மேலூர் அருகே கோலாகலமான மீன்பிடித் திருவிழா: வலையில் சிக்கிய பாம்பால் பரபரப்பு!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மாங்குளப்பட்டி கிராமத்தில், அய்யனார் கோவிலுக்குச் சொந்தமான கண்மாயில் பாரம்பரிய மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு...
