Tag: Mercedes Maybach
மனைவி நயன்தாராவுக்கு விலை உயர்ந்த பரிசு… அசரடித்த கணவர் விக்னேஷ் சிவன்..
நடிகை நயன்தாரா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழிகளிலும் கலக்கி வருகிறார். அதே சமயம் தன் கணவர், குழந்தைகளுடனும் நேரம் செலவிட்டு வருகிறார்....