Tag: Missing Ships
ஹோர்முஸ் ஜலசந்தியில் மாயமான 2 சரக்குக் கப்பல்கள் – 6 மாதங்களாகத் தகவல் இல்லை: திண்டுக்கல் மாலுமியின் நிலை என்ன? கண்ணீரில் பெற்றோர்!
ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் இரண்டு சரக்குக் கப்பல்கள் மாயமான சம்பவத்தில், திண்டுக்கல்லைச் சேர்ந்த இளம் மாலுமி நவீன்குமார் குறித்தும் ஆறு மாதங்களுக்கும் மேலாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. மகன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா...
