Tag: MLAs Disqualification

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: மேல்முறையீட்டு மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையைக் கைவிட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள்...