Tag: Money Refund

3 ஆண்டுகளில் திருமணம் நடக்காவிட்டால் முழுப் பணமும் வாபஸ்! சீன டேட்டிங் செயலியின் அதிரடி சலுகை – ரூ.28 ஆயிரம் கட்டினால் திருமணத்திற்கு உத்தரவாதமா?

திருமணம் செய்து கொள்ள விரும்பும் இளைஞர்களைக் கவரும் வகையில் சீனாவைச் சேர்ந்த டேட்டிங் செயலி ஒன்று வித்தியாசமான சலுகையை அறிவித்துள்ளது. இந்தச் செயலியில் உறுப்பினராகச் சேர்ந்து, 3 ஆண்டுகளுக்குள் திருமணம் நடைபெறாவிட்டால் செலுத்திய...