Tag: Moon North

நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் முதல் விண்கலம்!

 சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் திட்டமிட்டப்படி இன்று (ஆகஸ்ட் 23) மாலை நிலவில் தரையிறங்குகிறது. நிலவில் லேண்டரைத் தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்றுக் கொண்டிருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.அரசுமுறைப் பயணமாக...