Tag: Morphed Video
நடிகை ஜான்வி கபூரின் மார்பிங் செய்யப்பட்ட ‘சுட்டமாலே’ வீடியோ: நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கடும் கண்டனம் மற்றும் சட்ட நடவடிக்கை எச்சரிக்கை!
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான புகழ்பெற்ற திரைப்படப் பாடலான 'சுட்டமாலே' (Chuttamalle) பாடலின் மார்பிங் செய்யப்பட்ட (Morphed) தவறான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வரும் விவகாரம்...
