Tag: Motherhood Tribute
தாயின் தியாகத்தைப் போற்றும் ஆடை: சர்வதேச ஃபேஷன் விழாவில் சி-செக்ஷன் பிரசவத்தை மையப்படுத்தி மாடலிங் செய்த ‘மிஸ் உகாண்டா’!
தாயமையின் மகத்துவத்தையும், பிரசவக் காலத்தில் பெண்கள் சந்திக்கும் உடல் மாற்றங்களையும் கௌரவிக்கும் வகையில் சர்வதேச ஃபேஷன் மேடையில் வடிவமைக்கப்பட்ட விசித்திரமான ஆடை ஒன்று உலகம் முழுவதும் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
வியட்நாம்...
