Tag: MP Kanimozhi’s question

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தால் பாஜகவுடன் கூட்டணியா? – கனிமொழி எம்.பி. கேள்வி!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே திமுக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், ஒரு மசோதாவை ஆதரிப்பதால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்று அர்த்தமாகிவிடாது என்றும் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும்,...