Tag: MurderCase
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இணைப்பதாக மிரட்டி ரூ.40 லட்சம் பறிப்பு: இன்ஸ்பெக்டர் புகாரி, சீனிவாசன் மீண்டும் சிறையில் அடைப்பு!
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்து விடுவேன் எனக் கூறி, தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் புகாரி மற்றும் சீனிவாசன்...
