Tag: N.K. Moorthy

அரசாணை VS தனித்தீர்மானம்: தமிழக சட்டமன்றத்தில் நடப்பது என்ன? — என்.கே.மூர்த்தியின் சிறப்பு அலசல்!

தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் தனித்தீர்மானங்கள், குறிப்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நீட் தேர்வு தொடர்பான தீர்மானங்கள் குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. ​தனித்தீர்மானங்களின் அவசியம் குறித்த கேள்வி​தமிழக...