Tag: Nathuram Godse

மேற்கு வங்க துர்கா பூஜை பந்தலில் காந்தியின் கொலையாளி கோட்சே படம்! – சமூக வலைதளங்களில் வெடித்த சர்ச்சை

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்ட பந்தலில், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட வரலாற்று ஆளுமைகளின் படங்களுடன், காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது...