Tag: Natparaaithal
80 – நட்பாராய்தல், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை
791. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு
கலைஞர் குறல் விளக்கம் - ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு. அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக்...