Tag: Naval Mine

ஹோர்முஸ் ஜலசந்தி அருகே கடல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கிய சரக்குக் கப்பல்! 2,500-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் கடலில் மூழ்கியதாகத் தகவல்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பிராந்தியப் பதற்றங்களுக்கு மத்தியில், ஹோர்முஸ் ஜலசந்தியின் தெற்குப் பகுதியில் கடல் கண்ணிவெடியில் சிக்கிய சரக்குக் கப்பல் தீப்பற்றி மூழ்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.அந்தக் கப்பலில் 2,500-க்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள்...