Tag: NDA Meeting

தொகுதி மறுவரையறை விவகாரம்: பிரதமர் மோடி அழைப்பு – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் டெல்லி பயணம்!

தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களை மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டுவர மத்திய அரசு தயாராகி வரும் நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண்...